தென்கொரியாவில் தெர்மல் கேமராவில் சிவப்பாக காட்சியளிக்கும் சியோல் நகரம் Aug 04, 2023 1362 அதிகம் சூடாக உள்ள பொருட்களை சிவப்பு நிறமாக காட்டும் தெர்மல் கேமராவில் தென்கொரியாவின் சியோல் நகரம் சிவப்பாக காட்சியளிக்கிறது. தெர்மல் கேமரா திரையில், குளிர்ச்சியான பொருட்கள் ஊதா அல்லது நீல நிறத்திலு...